Wednesday, September 8, 2010

இனையத்தில் தமிழில் ரையிப்செய்ய வழிகள்.

இனையத்தில் தமிழில் ரையிப் செய்ய பலவழிகள் இருந்தாலும்
தமிழில் தட்டச்சு செய்ய தெரியாதவர்களுக்காக இப்பதிப்பு சமர்ப்பனம்.

தமிழ் தட்டச்சு செய்ய எழுத்துகளின் கீ தெரியாதவர்கள் கூட இந்த
இனையத்தளத்தினை இலகுவாக பயன்படுத்தலாம்

LINK

இதில் இலகுவாக Mouseஆல் எழுத்தை cleke செய்தால் போதும்
இதவையான எழுத்து ரையிப் செய்யப்படும் அதை Copy,Paste செய்து
Mail, Chat, Net என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
(ஆனால் இந்த இனையத்தளம் இலகுவாக தெடுவதற்காகவே
இந்த வசதியை கொண்டுள்ளது.)

அடுத்த இனையத்தளத்தில் தமிலிங்கிஷ்ல் ரையிப் செய்து இடை வெளி விடும்
போது தமிழ்ழாக மாத்தி தரும் பின் அதை Copy,Paste செய்து Mail, Chat, Net என
எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

Link

அடுத்த இனையத்தளத்தில் தமிலிங்கிஷ்ல் உள்ளதை தமிழ்க்கு மாற்ற பயன்படுத்தலாம்.

LINK

மேற்கூறியவை இனையத்தளத்தில் பயன்படுத்துவவை அடுத்து வருவது
ஒரு software இதில் தமிழ்க்கு மாத்தி நேரடியாக ரையிப் செய்ய முடியும்.
இதற்கு இனையத் தொடர்பு இல்லாத கணனிகளிலும் பயன்படுத்தலாம்.

LINK 1
LINK 2

5 comments:

  1. ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்
    எழுத்து பிழைகள் இருந்தால் மனிக்கவும்
    இந்த ஆக்கத்தை எழுதியது தணா

    ReplyDelete
  2. சார் எனக்கு ஒரு உதவி தேவை என்னிடம் avl format ல் சில file உள்ளது அதை PDF ஆகவோ WORD ஆகவோ கன்வெர்ட் செய்ய வேண்டும் அதற்கான சாப்ட்வேர் இருந்தால் தெரியபடுத்தவும். சார்

    ReplyDelete
  3. மிகவும் அருமை நன்றி

    ReplyDelete
  4. "யோகி ஸ்ரீ ராமானந்த குரு"எனக்கும் தெரியாது ஆணால் தெரிந்த நண்பர் ஒருவர் பதில் அளித்துள்ளார் முயற்சிசெய்து பார்க்கவும்
    "(PDF Converter Pro 8)
    டவுன்லோட் திஸ் software install enjoy"
    நன்றி suryaagfx

    ReplyDelete