Tuesday, January 8, 2013

GIF to WBMP Converter


JPG, GIF, BMP, போண்ற எந்த image படம் ஆக இருந்தாலும் WBMP Formatக்கு converter செய்ய முடியும்.


WBMP Format என்றால் என்ன என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

உதாரணம் 1
உதாரணம் 2






அதாவது சாதாரண போண்களுக்கும் பொருந்தும் Pic SMS என்றும் சொல்ல லாம்.

நம்மிடம் உள்ள எந்த Pic ஆனாலும் WBMP Formatக்கு converterசெய்து நம் போண் களுக்கு பயன் படுத்த முடியும்.

இதை இலகுவாக இந்த இனையத்தளத்தில்  converterசெய்து கொள்ள முடியும்.

சுட்டி

Sunday, January 6, 2013

FACEBOOKல் Tag தொல்லையில் இருந்து விடுபட.


FACEBOOKபாவிப்பவர்கள் அனைவருக்கும் Tag பன்னுவது பத்தி தெரிந்து இருக்கும்.  அதனால் அதை பத்தி நான் அதிகம் கதைக்க விரும்ப வில்லை.

நமக்கு மத்தவங்க Tag பன்னினால் அது நமது Wellல்  வராமல் இருக்கவும், நாம் விரும்பினால் Well ல் வர வைப்பதற்கும் தேரியாதவர்கட்கு சொல்லி தருவ​தே இந்த பதிப்பின் நோக்கம்.

முதலில் படத்தில் 1 என அடையாளம் இடப்பட்டு காட்டப்பட்டுள்ள  முக்கோணத்தை கிளிக் பன்னவும்

பின் படத்தில் காட்டிய வாறு Timeline Settings என்பதை கிளிக் பன்னவும்.

இவ்வாறு ஒரு பக்கம் திறக்கும்.

இதில் சிவப்பால் அடையாளப் படுத்தி உள்ள Timeline and Tagging  என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து Review Posts Friends Tag You In Before They Appear your Timeline? என்று எழுதியிருப்பதற்கு முன்பாக (வலது பக்கம்) உள்ள Edit என்பதை கிளிக் பன்னவும்
இவ்வாறு ஒன்று வரும் .
இதில் 5என அடையாளம் இடப்பட்டு காட்டப்பட்டுள்ள  இடத்தில் கிளிக் பன்னவும்.

பின் அதில் Disabled  என்று இருப்பதை Enabled என்று மாத்தவும்.

பின்னர்  Close செய்து விட்டு உங்க Well க்கு போய் பாருங்க.
  

இவ்வாறு காட்சி அளிக்கும்.


உங்களுக்கு யாராவது Tag பன்னியது நமது Wellல் வர வேண்டும் என்றால்.

உங்களுக்கு யாராவது Tag பன்னினால் அது நமது Wellல் வர வேண்டும் என்றால் படத்தில் காட்டிஇருப்பது போல் Activity Log  என்பதை கிளிக் செய்யவும்.

ஓப்பிண் ஆகும் புதிய பக்கத்தில் இடது பக்கம் உள்ள பட்டியலில் Timeline Review  என்பதை கிளிக் செய்யவும்.

நமக்கு யாராவது டேக் பன்னி இருந்தால் அந்த படமும் அதன் வலது பக்கத்தில் ADD to Timelineஅல்லது Hide என இரண்டு அடையாளம் காணப்படும்.

இந்த புகைப்படம் நம் Well ல் வர வைப்பதற்கு ADD to Timeline என்பதை கொடுக்க வேண்டும்.

இது சம்மந்தமாக மேலும் ஏதும் சந்தேகம் இருந்தல் கேட்கவும் .