Sunday, September 5, 2010

தத்துவங்கள் 1

உன்னை யாரும் காதலிக்கவில்லை என்று கவலைப் படாதே! 
அது உன் வரும்கால துணையின் வேண்டுதலாகவும் கூட இருக்கலாம்.

 

லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

 

English ஒரு Funny Language..
" Queue " - இதை க்யூன்னு சொல்லுவாங்க..
அதுல கடைசி நாலு எழுத்தை எடுத்திட்டாலும்.,
அப்பயும் அதை ( Q ) க்யூன்னுதான் சொல்லுவாங்க....

 

கண்டிப்பாக எல்லோரும் LOVE பண்ணுங்க 'BECAUSE' சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லை....

 

எல்லோரும் காதலிக்கிறார்கள்....!!!!
பின்னொறு நாளில் வருத்தப் படுகிறார்கள்...!!!
சிலர் சேர்ந்ததுக்காக...!!!!
சிலர் பிரிந்ததுக்காக...!!!

 

என்ன தான்பொண்ணுங்க கலரா இருந்தாலும் அவங்க நிழல் கருப்பாகத் தான் இருக்கும்!
but.பசங்க கருப்பா இருந்தாலும் அவங்க மனசு வெள்ளையாகஇருக்கும்!!!!!!!!!!!!!!!

 

No comments:

Post a Comment