Tuesday, September 7, 2010

கொஞ்சம் பழைய ஜோக் 2

ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்

நான்....இத சொல்லியே ஆகனும்.....

question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think

இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு

பாடல்:

முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே


*************************************

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.


************************************************************************

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?


***********************************************************************
ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு

என்னதான் சூரியனை பூமி சுத்தி சுத்தி வந்தாலும், சூரியனுக்கு என்னிக்குமே பூமி பிக்கப் ஆகாது

இளநீர், தண்ணீர் சொல்லும்போது உதடு ஒட்டாது. பீர், பிராந்தி சொல்லும்போது தான் உதடு ஒட்டும்

***********************************************************************


"என் கைவசம் 7 சீரியல் இருக்கு."

"நடிக்கிறீங்களா?'

"இல்ல..தினமும் பாக்குறேன்"

**********************************************************************

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.

இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்

மாணவன்: டேய் மச்சான், figure டா!

*********************************************************************

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....



ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...

No comments:

Post a Comment