தரவிறக்க சுட்டி
Saturday, April 19, 2014
இலவசமாக எல்லா நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் அழைக்க.
இணைய இணைப்பின்றி எல்லா வகையான தொலைபேசி மற்றும் கைபேசி இலக்கத்துக்கும் அழைக்க ஒரு
அப்பிளிகேசன் இருக்கின்றது அது பற்றி தான் இந்த பதிவு
இதற்கும் உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு இருந்தால் போதும் libon என்றும்
இந்த அப்பிக்கேசனை நிறுவிக்கொண்டால் 1 மணி நேரம் எந்த ஒரு
வெளிநாட்டு இலக்கத்துக்கும் அழைப்பை மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக பேச முடியும் கீழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்
தரவிறக்க சுட்டி
தரவிறக்க சுட்டி
Subscribe to:
Post Comments (Atom)
தங்களின் 1 - வது ,வருகைக்கு நன்றி.
No comments:
Post a Comment