JPG, GIF, BMP, போண்ற எந்த image படம் ஆக இருந்தாலும் WBMP Formatக்கு converter செய்ய முடியும்.
WBMP Format என்றால் என்ன என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
![]() |
உதாரணம் 1 |
![]() | |||||||
உதாரணம் 2 |
அதாவது சாதாரண போண்களுக்கும் பொருந்தும் Pic SMS என்றும் சொல்ல லாம்.
நம்மிடம் உள்ள எந்த Pic ஆனாலும் WBMP Formatக்கு converterசெய்து நம் போண் களுக்கு பயன் படுத்த முடியும்.
இதை இலகுவாக இந்த இனையத்தளத்தில் converterசெய்து கொள்ள முடியும்.
சுட்டி
No comments:
Post a Comment