அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

Saturday, December 5, 2015

ஸ்கைப் மூலமாக சென்னைக்கு மேற்கொள்ளும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புக்கள் இலவசம்

வரலாறு காணாத வகையில் சென்னையில் பெய்துவரும் கன மழை காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கபட்டிருக்கிறது.

இங்கு தொலை தொடர்பு வசதிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன எனவே வெளிநாட்டுகளில் இருக்ககூடிய சொந்தங்களை தொடர்பு கொள்வதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. 

ஸ்கைப் மூலமாக சென்னைக்கு மேற்கொள்ளும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் அழைப்புக்கள் இலவசம் 

இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு  ஒரு சில தினங்களுக்கு இலவச மொபையில் மற்றும் லேன்லையின் அழைப்புகளை மேற்கொள்ள வசதிகளை வழங்கி உள்ளது ஸ்கைப் சிறுவனம்.

உத்தியோக பூர்வ இனைய தளத்தில் இவ்வாறு உள்ளது 





தங்களின் 1 - வது ,வருகைக்கு நன்றி.