Tuesday, October 26, 2010
Tamil Unicode Font To Bamini Font (Unicode To Bamini)
நாம் இனையத்தில் தமிழில் படிக்கும் ஏதாவது பிடித்திருந்தால் அதை நாம் Save செய்து வைக்க நினைக்கலாம் ஆணால் நமது கணனியில் Tamil Unicode மென் பொருள் இல்லாவிட்டால் அது பெட்டி பெட்டியாக வரும் அதையே நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Bamini Fontல் Save செய்து வைத்தால்.
அதற்கான வழி இனையத்தளத்தில் Tamil Unicode Fontல் உள்ள உங்களுக்கு தெவையான விடயத்தை Copy செய்து கீழ் தரப்பட்டுள்ள இனையத்தில் மேலுள்ள பெட்டியில் Paste செய்து அதற்குள் Clek செயதால் போதும் கீழ் உள்ள பெட்டியில் Bamini Fontல் கிடைக்கும் அதை நீங்கள் Copy செய்து தேவையான இடத்தில் பயன்படுத்தலாம்.
சுட்டி
இதேபோல் சாருகேசி, சிங்காரி, சிங்காரம், ரோஜா, பாமினிBamini Fontல் உள்ளதை Tamil Unicode Fontஆக மாற்ற
சுட்டி
Monday, October 18, 2010
நீங்க நல்லவங்களா கேட்டவங்களா?
ராகம், துவேசம், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசுயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம் என்[Iனும் பதின் மூன்று தோஷங்களாலும் மனத்தின் தன்மை கெடுகிறது. இவை மனத்தைப் பற்றி நின்று, மனிதனையும் மனித மனத்தையும் அலைக்கழிக்கின்றன. இவற்றால் பற்றப்படாத மனம் தூய்மையும் சக்தியும் படைத்ததாக விளங்குகின்றது. அங்கே தெய்வமே குடியிருப்பது போன்ற சிறந்த நிலையும் உருவாகின்றது.
01:- ராகம்
இன்னெருவனுக்கு மனைவியாகிவிட்ட ஒரு பெண்ணை இச்சித்து, அவளையே எப்படியும் அடையவேண்டும் என்று எண்ணும் மனத்தின் துண்டுதலுக்குத்தான் "ராகம்" என்று பெயர். இந்த எண்ணத்தால் வரும்கேடுகள், பகைமைகள் மிகப் பலவாகும் இதற்கு உதாரணமாக, இராவணன் சீதையை விரும்பின செயல் சொல்லப்படுகிறது. அவனுடைய தவமும், புகழும், செல்வமும், வீரதீர பராக்கிரமங்களும், படைபலமும் எல்லாமே முற்றவும் அழியக் காரணமானது, அவன் இராமன் மனைவியை கவர்ந்துபோன அந்த மனத்தளர்ச்சியின் விளைவுதான் "ராகம்" இப்படித் தூண்டிக்கெடுக்கும் ஒரு மனத்தூண்டுதல் ஆகும் இதை எழும்போதே அடியோடு முழுவதும் நசுக்கிவிட வேண்டும்.
02:- துவேஷம்
நமக்கு ஒருவர் கெடுதல் ஒன்ரைச் செய்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர்மீது சதா சர்வகாலமூம் விரோதத்தையே எண்ணுகின்றோம் அல்லவா! பதிலுக்கு பதில் எப்படியும் கெடுதல் செய்யவேண்டும் என்ன வெறி கொள்ளுகின்றோம் அல்லவா! இவ்வாறு மனதிலே ஏற்படுகின்ற பகைமைத் தூண்டுதலே "தூவேஷம்" ஆகும். இதற்குச் சிறந்த உதாரண புருஷனாகத் திகழ்ந்தவன் இரணியன். இவன் எந்தத் தவறும் செய்தவன் அல்ல ஆனாலும், ஹரியின்மீதுள்ள துவேஷ மனப்போக்கே இவன் உயிருக்கு இறுதியாக முடிந்து விட்டது.
03:- காமம்
வீடு, வாசல், நிலலன்கள், தனதானியங்கள் ஆகியவற்றை மேலும் மேலும் அளவில்லாமல் சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்னும் கரைகடந்த பொருள் ஆசைக்குக் "காமம்" என்று பெயர். உழைப்பினலே கிடைத்த தைக்கொண்டு திருப்தி அடையாமல், மேலும் மேலும் தேடித் தேடிக் குவிக்கவிரும்பிம், தானும் அநுபவியாமல் பிறரையும் அநுபவிக்கவிடாமல் சேர்த்துவைக்கத் துடிக்கும் பேராசையாலே அவஸ்த்தைப் படுகிறவர்கள் உலகிலே கணக்கற்றவர்கள். நரகாசுரனின் கதை இந்தப் போராசையால் ஏற்படும் அழிவுக்கு ஒரு பழைய உதாரணமாகும்.
04:- குரோதம்
நம் பொருளை எவராவது அழித்தால், அவர்கள் மீது நமக்கு ஏற்படும் சினமாகின்ற உணர்ச்சிக்கே "குரோதம்" என்று பெயர். இந்தக் குரோதத்தால் அழிவை அடைந்தவன் பகாசுரன் என்று புராணங்கள் கூறுகின்றன. பல சாதிச் சண்டைகட்கும் இந்த அர்த்தமற்ற மனக்குரோதமே தூண்டுதலாக விலங்குகின்றது.
05:- உலோபம்
தனக்குரிமையான பொருளில் எந்தவொன்றையும் பிறர் ஒருவருக்குக் கொடுக்க விரும்பாத மனத்தின் தன்மைக்கு "உலோபம்" என்று பெயர். இந்த உலோப குணத்திற்குச் சிறந்த உதாரண புருஷன் துரியோதனன். பஞ்ச பாண்டவர்களுக்கு அவன் மனநிறைவோடு ஐந்து ஊர்களாவது தந்திருந்தால், பாரதப் போரே நிகழ்ந்திருக்காது. அதற்குங்கூட மனமில்லாத துரியோதனனின் உலோப குணத்தால் அவனும் மாண்டான்: மற்றும் எண்ணிறந்தவரின் மரணத்துக்கும் காரணமானான்.
06:- மோகம்
தனக்குரிய பொருள்களின்மீது அளவுகடந்த ஆபாசத்தோடு (மோகத்தோடு) சிலர் இருப்பார்கள். பிள்ளைகள் பேரிலோ, அல்லது தாம் பயன்படுத்தும் பொருள்கள் மீதிலோ, தமக்குரித்தான பொருள்கள் மீதோ இந்த ஆசாபாசங்கள் செல்லும். அவற்றிற்கு ஒரு கெடுதி என்றால், அவர்களுக்குத் தாங்கமுடியாத துயரம் உண்டாகும். இந்த மன அவஸ்தைக்கு இரையானவன் தசரதன். இராமன் மீது இவனுக்கிருந்த அளவுகடந்த மோகந்தான் அவன் காட்டுக்குப் போனதும், இவன் சாவுக்குக் காரணமாயிற்று. இதைப் "பாசம்" என்றும் சொல்லலாம். இது ஒரு மன அவஸத்தையே இது காரணகாரிய வாதத்திற்குள் நிற்பதும் இல்லை.
07:- மதம்
செல்வர்கட்கும், பெரும்பதவியில் இருப்பவர்கட்கும், சிறந்த வித்தை அறிந்தவர்கட்கும், "கர்வம்" என்பது மனத்திலே வரவே கூடாது. இப்படி உண்டாகும் கர்வத்தின் காரணமாக, எதைச் செய்கிறோம் என்பது கூடத் தெரியாமல், பிறரை வெறுத்தும் பழித்தும் நடந்துவார்கள். இந்த மனநிலைதான் "மதம்" என்று சொல்லப்படும். இதற்குக் கார்த்தவீரியார்ச்சுனன் ஒரு நல்ல பழைய உதாரணமாவான். இவனுடைய செருக்கே இவனுக்கு இறுதியாக முடிவைத் தேடித் தந்தது.
08:- மாற்சரியம்
தன்னிலும் மிகுதியாக ஏதேனும் ஒருவகையில் ஒருவர் மேன்மை பெற்றிருந்தால், அதைக் கண்டு பொறாமல், அவரை எப்படியும் ஒழிக்கவேண்டும் என்று துடிக்கும் மனோ விகாரத்துக்குத்தான், "மாற்சரியம்" என்று பெயர். சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியோர் இந்தவித பாற்சரிய எண்ணத்தால் முடிவிலே சாவை அடைந்தவர்கள். இதையே "பொறாமை" என்றும் கூறுவார்கள். பிறர் நலங்கண்டு பொறாத கெட்டமனப்போக்கு இது.
09:- இரட்சியம்
நமக்கு ஒரு துன்பம் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். இதே துன்பமானது பிறருக்கும் வரவில்லையே, நமக்கு மட்டுமே வந்திருக்கின்றதே என்று நினைத்து வேதனைப்படுவதும், முடிந்தால் பிறரையும் அந்தத் துன்பத்தில் வீழ்த்திவிட முற்படுவதுமான ஒருவகை மனோவிகாரமே "இரட்சியம்" எனப்படும் இதற்கு உதாரணமாக அருணாட்சன் என்பவனைக் கூறுவார்கள். இந்த காலத்தில் பலரைக் கூறலாம். ஏதாவது ஒன்றில் மாட்டிக் கொண்டால், தம்மைப் போலவே பிறரும் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, அவரையும் காட்டிக்கொடுத்து, அவர்களும், அவஸ்தைப் படுவதைப் பார்த்துத் திருப்தியடைகிறவர்கள் அநேகம் பேர். இந்த மனோவிகாரமே இரட்சியம் என்று கூறப்படுகிற மனத்தின் கேடாகும்.
10:- அசூயை
நாம் ஒரு சுகத்தை அநுபவிக்கின்றோம். அந்தச் சுகத்தை நாம் மட்டுமேதான் அநுபவிக்கவேண்டும்: வேறு எவரும் அதை அநுபவிக்கவே கூடாது என்று நினைக்கும் மனேபாவந்தான் "அசூயை" என்று சொல்லப்படுகின்றது. இதற்கு உதாரண புருஷன் பவுண்டரிக வாசுதேவன் என்பவன் ஆவான். இந்த மனேபாவம் பலரிடம் இருப்பது. தன் ஆசனத்தில் பிறர் அமர்ந்தாலோ, தன் ஆடையைப் பிறர் உடுத்தாலோ, பக்கத்தில் தகுதி குறைந்தவர் வந்து நின்றாலோ, முகத்தைச் சுளிக்கும் வினோதமான குணம் இந்த மனப்போக்கால் வருவதுதான்
11:- டம்பம்
தான் செய்யும் செயல்களையோ, தன்னையோ பலரும் பார்த்து பேஷ் என்று மெச்சிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்ற புகழ் விரும்பும் மனேபாவத்திற்கு "டம்பம்" என்று பெயர். ஆடை அணிகள் அலங்காரங்கள் எல்லாம் இந்த மனோவிகாரத்துள் அடங்கும். இதற்கு உதாரணமாகக் கூறப்படுபவன் அம்பரீசன் என்னும் மன்னன். இடம்பத்தால் அழிந்தவன் இவன். இந்த இடம்பம் இன்று நாகரிகம் என்ற புதுப்பெயரோடு ஜாம் ஜாமென்று நாட்டிலே பவனி வந்து கொண்டிருக்கிறது. தனக்கு நன்மையா என்று பார்ப்பதைவிட, அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்று வாழ்கின்ற மனோசலனம் இந்த நிலையாகும்.
12:- தர்ப்பம்
தானே பெரிய வீரன் எனவும், தனக்கு எவருமே நிகரில்லை எனவும், மனத்திலே தோன்றி வலுப்பெற்று வளர்கின்ற ஒரு தன்மையைத் "தர்ப்பம்" என்பார்கள். மகாவீரனாக இருந்த சதகண்ட ராவணன் என்பவன் இந்த மனக்போளாறினாலேதான் முடிவில் அழிவடைந்தான். இவனைப் போலவே அழிந்தவர்கள் வரலாற்றில் பலர். வெற்றிமேல் வெற்றியாக அடைந்து வந்த ஹிட்லரையும் இந்த மனச்செருக்குப் பற்றிக் கொண்டது. பிரான்சு நாட்டையே ஒரு வாரத்திலே பிடித்தோம், ரஷ்யா நமக்கு எம்மாத்திரம் என்றுதான் முதலில் நினைத்தான். இதன் முடிவாக ஹிட்லரே அழிவை அடைந்தான். இதை "ஆணவம்" என்றும் கூறலாம்.
13:- ஆங்காரம்
நானே எல்லாம்; நான் சர்வ சக்தி வாய்ந்தவன்; எனக்கு எவரும் நிகரில்லை; எல்லாம் எனக்கு உட்பட்டவை; எல்லோரும் எனக்குத் தாழ்ந்தவர் என்று ஏற்படுகின்ற மனக்கோளாறு மிகமிகப் பொல்லாதது. இதனை "ஆங்காரம்" என்பார்கள். இதற்கு உதாரணமாகியவர் மதுகைடவர்கள். இந்த மனக் கோளாறுதான் இவர்களை முடிவிலே அழித்துவிட்டது.
ஆக, மனத்திலே எழுகின்ற ஒவ்வொரு வகையான மனேபாவங்கள் அவர்கள் பிற வகையில் எவ்வளவு சிறந்த சக்தியும் தகுதியும் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை அழித்து விடுகிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

Monday, September 27, 2010
" கணினி " - ஆணா... பெண்ணா..?
ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்..
" கணினி " - ஆணா... பெண்ணா..?
ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..
மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்.... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்....!
மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...
1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..
5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!
Wednesday, September 15, 2010
20 வருடத்தின் பின் உங்கள் முகத்தோற்றத்தை அறிய
இங்கு தரப்பட்டிருக்கும் சுட்டியை click பண்ணும் போது வரும் webpage இல் உங்களது முகம் தெளிவாக உள்ள Photo வை UPLOAD NEW PHOTO என்பதை கிளிக் செய்யுது UPLOAD செய்யுங்கள்.பின்னர் இதற்கு பின்னர் உங்கள் Gender , Age , Drug Addict போன்ற தகவல்களை கொடுத்து விட்டால் உங்களின் 20 வருடத்திற்கு பிந்திய அழகான முகத்தை கண்டு மகிழலாம்.
சுட்டி
Facebookல் Backgroundக்கு Pictures போட
Facebookல் அழகிய பின்னணி வடிவமாக மாற்றி அமைக்கவென Chamelon Tom என்னும் மென்பொருள் இதற்கு உதவுகின்றது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியபின் http://plugin.chameleontom.com/ என்ற இணையத்தளத்தில் சென்று உங்களுக்கு பிடித்தமான பின்னணி உருவினை தெரிவுசெய்வதன் மூலம் பின்னணி வடிவினை மாற்றி அமைக்கலாம்.
Facebookன் பின்னனியை சாதரனமானதாக மறுபடியும் மாற்ற இங்கு சென்று நீக்கிக்கொள்ள முடியும்.

Monday, September 13, 2010
Friday, September 10, 2010
Wednesday, September 8, 2010
இனையத்தில் தமிழில் ரையிப்செய்ய வழிகள்.
இனையத்தில் தமிழில் ரையிப் செய்ய பலவழிகள் இருந்தாலும்
தமிழில் தட்டச்சு செய்ய தெரியாதவர்களுக்காக இப்பதிப்பு சமர்ப்பனம்.
தமிழ் தட்டச்சு செய்ய எழுத்துகளின் கீ தெரியாதவர்கள் கூட இந்த
இனையத்தளத்தினை இலகுவாக பயன்படுத்தலாம்
LINK
இதில் இலகுவாக Mouseஆல் எழுத்தை cleke செய்தால் போதும்
இதவையான எழுத்து ரையிப் செய்யப்படும் அதை Copy,Paste செய்து
Mail, Chat, Net என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
(ஆனால் இந்த இனையத்தளம் இலகுவாக தெடுவதற்காகவே
இந்த வசதியை கொண்டுள்ளது.)
அடுத்த இனையத்தளத்தில் தமிலிங்கிஷ்ல் ரையிப் செய்து இடை வெளி விடும்
போது தமிழ்ழாக மாத்தி தரும் பின் அதை Copy,Paste செய்து Mail, Chat, Net என
எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
Link
அடுத்த இனையத்தளத்தில் தமிலிங்கிஷ்ல் உள்ளதை தமிழ்க்கு மாற்ற பயன்படுத்தலாம்.
LINK
மேற்கூறியவை இனையத்தளத்தில் பயன்படுத்துவவை அடுத்து வருவது
ஒரு software இதில் தமிழ்க்கு மாத்தி நேரடியாக ரையிப் செய்ய முடியும்.
இதற்கு இனையத் தொடர்பு இல்லாத கணனிகளிலும் பயன்படுத்தலாம்.
LINK 1
LINK 2

Tuesday, September 7, 2010
இவர்கள் பாடினால்.........
ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......
குயில் : பாட்டும் நானே..... பாவமும் நானே....
கங்காரு :தாயில்லாமல் நானில்லை.... தானே எவரும் பிறந்ததில்லை...
சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா........
நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.....
கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.......
மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற....
முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா......
புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே..........
மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு........
யானை : கத்திரிக்கா...கத்திரிக்கா... குண்டு கத்திரிக்கா......
காகம் : கா....கா...கா....
காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.......
நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா.....
நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட..........
மான் : புலி உருமுது உருமுது...........
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :
"வரான் பாரு வேட்டைகாரன்........"

கொஞ்சம் பழைய ஜோக் 5
ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
********************************************
என் அப்பா, அண்ணனை நெனச்சாதான் பயமா
இருக்கு டார்லிங் !'
'ஏன்... நம்மைப் பிரிக்க முயற்சி பண்றாங்களா ?'
'இல்லை.... சேர்க்க முயற்சி பண்றாங்க !'
**********************************************
நீ யாரோ ரெண்டு பேரோட ஊர் சுத்திட்டு
இருக்கியாமே ?'
'யாரோ உங்ககிட்டே ஒண்ணுக்கு ரெண்டா சொல்லியிருக்காங்க

சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'
தெரியாதே !
'ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?

கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது

ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்
மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்

கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே ...உள்ள வாப்பா...!
ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..

முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா,
எனக்கு பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்
என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்

கொஞ்சம் பழைய ஜோக் 3
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
**************************************
அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்
**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்
வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?
இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.
ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான
**************************************
என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?
ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்ட
**************************************
காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்ச
**************************************
ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.
**************************************
நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க
டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்
**************************************
உனது கடைசி ஆசை என்ன ?
சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்
**************************************
ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு
அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை
**************************************
உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?
கண்டிப்பா இருக்கே.
அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே
**************************************
என்னப்பா * காபியில ஈ செத்துக்கிடக்குது.. .?
ஸ்பெஷல் காபியிலதான் சார் ஈ உயிரோட இருக்கும
**************************************
பார்பர் : “சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?”
நபர் : “அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?”
பார்பர் : “இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.”
**************************************
டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”
நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”

கொஞ்சம் பழைய ஜோக் 2
ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்
நான்....இத சொல்லியே ஆகனும்.....
question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think
இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு
பாடல்:
முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே
*************************************
நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
************************************************************************
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
***********************************************************************
ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்து ஒன்னு தான் பெரிசு
என்னதான் சூரியனை பூமி சுத்தி சுத்தி வந்தாலும், சூரியனுக்கு என்னிக்குமே பூமி பிக்கப் ஆகாது
இளநீர், தண்ணீர் சொல்லும்போது உதடு ஒட்டாது. பீர், பிராந்தி சொல்லும்போது தான் உதடு ஒட்டும்

"என் கைவசம் 7 சீரியல் இருக்கு."
"நடிக்கிறீங்களா?'
"இல்ல..தினமும் பாக்குறேன்"
**********************************************************************
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!
*********************************************************************
பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..
பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....
ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
சர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...

கொஞ்சம் பழைய ஜோக் 1
- வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
- அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
- "இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
- "தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
- "இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
*************************************************
- நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
- என்ன சொல்றீங்க
- இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே
**************************************************
- எங்க வீடு கோயில் மாதிரி....
- அதுக்காக வீட்டு வாசல்ல உண்டியல் எல்லா வைக்கணுமா...?
*************************************************
- நேர்முகத்தேர்வில் : உங்கள் பெயர் என்ன ?
- ஆசாமி : கமல் !
- தேர்வாளர் : வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க ?
- ஆசாமி : கிட்ட இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க, தூரத்தில் இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!
- தேர்வாளர் : ???!!!
**************************************************
- என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
- பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
**************************************************
- நான் நீச்சல் கத்துக்கேறன்
- எங்கே...?
- தண்ணியிலதான்...!
**************************************************
- உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
- ஓட்டுவீடு, அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.
blood group = குணஇயல்பு
A+ ve:- good leadership persons.
A- ve:- hardworking persons.
B+ ve:- can give up for others.
B- ve:- lazy person.
O+ ve/O- VE:- the persons born to help others by nature.
AB+ Ve/AB- ve:- very difficult to understand them.
(Info collected from a leading magazine)
Sunday, September 5, 2010
Subscribe to:
Posts (Atom)
தங்களின் 1 - வது ,வருகைக்கு நன்றி.